SKIP TO MAIN CONTENT

தீர்வின்றி நீடிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்

Protesters demanding answers over disappeared people in Sri Lanka
Source: SBS

ஆகஸ்ட் 30ம் திகதி – எதிர்வரும் செவ்வாய்கிழமை காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச தினமாகும். இலங்கையை பொறுத்தவரையில் யுத்த காலத்திலும் யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் சுமார் 19 அயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் தீர்வு காணமுடியாத நிலையே தொடர்கின்றது. மறுபுறம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இரண்டாயிரம் நாட்களையும் கடந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆகஸ்ட் 30ம் திகதி – எதிர்வரும் செவ்வாய்கிழமை காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச தினமாகும். இலங்கையை பொறுத்தவரையில் யுத்த காலத்திலும் யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் சுமார் 19 அயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் தீர்வு காணமுடியாத நிலையே தொடர்கின்றது. மறுபுறம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இரண்டாயிரம் நாட்களையும் கடந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now