SKIP TO MAIN CONTENT

இந்திய மீனவர்களது படகுகளை விற்பனை செய்யும் முயற்சியால் சர்ச்சை!

Boats seized by Sri Lankan Fisheries
Boats seized by Sri Lankan Fisheries Source: Mathivaanan

இலங்கையின் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துமாறு கொழும்பிலும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், வடமாகாணத்தில் தொடர்ந்தும் எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களது கைதுகளும் தொடர்கிறது.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துமாறு கொழும்பிலும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், வடமாகாணத்தில் தொடர்ந்தும் எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களது கைதுகளும் தொடர்கிறது.

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களது அரசுடைமையாக்கபட்ட படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த முயற்சி இலங்கையிலும் தமிழகத்திலும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now