இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலியுறுத்தி இன்றைய தினம் வடமாகாணத்தில் பணிப் புறக்கணிப்பு நடந்திருக்கிறது. இதனால் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகணத்தில் மாவட்டங்களில் இயல்பு நிலை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இவை தொடர்பான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.