Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

'மட்டக்களப்பில் அத்துமீறி குடியேறுபவர்களினால் கால்நடைகளுக்கு பாதிப்பு'

06.03_02.JPG
Credit: Mathivanan

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு மற்றும் மாதவனை பெரும் நிலப்பகுதிகளில் பெரும்பான்மை இன மக்கள் நீதிமன்ற உத்தரவையும் கண்டுகொள்ளாது அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், அப்பகுதிகளில் காணப்படும் கால்நடை மீது தாக்குதல் நடாத்துவதாகவும் அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள்தெரிவித்துள்ளார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Share this with family and friends

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு மற்றும் மாதவனை பெரும் நிலப்பகுதிகளில் பெரும்பான்மை இன மக்கள் நீதிமன்ற உத்தரவையும் கண்டுகொள்ளாது அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், அப்பகுதிகளில் காணப்படும் கால்நடை மீது தாக்குதல் நடாத்துவதாகவும் அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள்தெரிவித்துள்ளார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now