Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மாகாணசபைத் தேர்தல் எப்போது?

Focus : SriLanka

இலங்கையின் 09 மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்து தற்போது ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் உள்ளது.


Published

Updated

By Selvi

Source: SBS



Share this with family and friends


இலங்கையின் 09 மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்து தற்போது ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் உள்ளது.


இந்த நிலையில் மாகாணசபைத் தேர்தல் எப்போது என்ற கேள்வி பல்வேறு தரப்பிலிருந்தும் எழுகின்றது.  

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 

 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now