SKIP TO MAIN CONTENT

கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்

Floods in Sri Lanka

போதைப்பொருளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் கைது நடவடிக்கை இதுவரையில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் சந்திப்பு மற்றும் சீரற்ற காலநிலையால் வடக்கில் மக்கள் இடம்பெயர்வு.

Published

Source: SBS

Skip to podcast episode content

போதைப்பொருளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் கைது நடவடிக்கை இதுவரையில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் சந்திப்பு மற்றும் சீரற்ற காலநிலையால் வடக்கில் மக்கள் இடம்பெயர்வு.

இந்த செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now