இலங்கையில், வடக்கிலும் கிழக்கிலுமுள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் கவனஈர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளார்கள். இது குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.