இலங்கையின்உள்ளுராட்சிமன்றதேர்தலில்தமிழரசுகட்சியுடன்இணைந்துசெயற்படமுடியாதுஎனஈ.பி.ஆர்.எல்.எவ். அறிவித்துள்ள பின்னணியில் இலங்கையின்உள்ளூராட்சிமன்றங்களின்தேர்தல்தொடர்பான செய்திகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்
Share

Published
Updated
By Selvi
Source: SBS
Share this with family and friends

