Sajith Premadasa_Anura Kumara_Gotabhya Rajapaksha Source: SBS Sinhala
எதிர்வரும் அதிபர் தேர்தலில் யாருக்கு? ஏன்? எதற்காக? தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்? என தமிழ் கட்சிகளிடையே யாழில் நடைபெற்ற விவாதம் மற்றும் தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை குறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.