SKIP TO MAIN CONTENT

இலங்கை அரசுக்கெதிரான போராட்டங்களும் இலங்கை அதிபரின் உரையும்

Protests in Capital of Sri Lanka
Protests in Capital of Sri Lanka Source: Mathivaanan

இலங்கையில் என்றுமில்லாதளவுக்கு விலையேற்றமும், தட்டுப்பாடும் காணப்படுகின்றது. இந்த நிலையில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும், விலைவாசி ஏற்றத்தை கண்டித்தும் மக்கள் நெருக்கடிகளை எடுத்துக்கூறும் வகையில் மிகப்பெரியளவிலான போராட்டம் ஒன்றை, தலைநகர் கொழும்பில் எதிரணி நடத்தியுள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் என்றுமில்லாதளவுக்கு விலையேற்றமும், தட்டுப்பாடும் காணப்படுகின்றது. இந்த நிலையில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும், விலைவாசி ஏற்றத்தை கண்டித்தும் மக்கள் நெருக்கடிகளை எடுத்துக்கூறும் வகையில் மிகப்பெரியளவிலான போராட்டம் ஒன்றை, தலைநகர் கொழும்பில் எதிரணி நடத்தியுள்ளது.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை வழங்கிய அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ மக்களின் துன்பங்களை போக்க தாம் எடுத்துள்ள முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களிடத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now