SKIP TO MAIN CONTENT

இலங்கையின் வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வு

A woman weeping
Source: Mathivanan

இலங்கையின் வடக்கு கிழக்கின் பல்வேறு இடங்களிலும் இராணுவம் மற்றும் காவல்துறையின் பலத்த பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்கள் தீபங்களை ஏற்றி மாவீரர் தினத்தை அனுசரித்தனர். போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகின்றார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் வடக்கு கிழக்கின் பல்வேறு இடங்களிலும் இராணுவம் மற்றும் காவல்துறையின் பலத்த பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்கள் தீபங்களை ஏற்றி மாவீரர் தினத்தை அனுசரித்தனர். போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகின்றார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now