இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசியல் யாப்பில் திருத்தம் மேற்கொள்ளும் அரசின் முயற்சி தொடர்பில், பௌத்த குருமாருக்கு அரசு விளக்கமளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது என்பது தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.