இலங்கையில் தற்போதைய அரசின் ஆட்சிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியல் யாப்பு திருத்தம் இடம்பெறவில்லை. இது தோல்லியுற்றமைக்கு யார் காரணம்? பல்வேறு தரப்பினர் ஓருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.