SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

SBS Tamil
Source: SBS Tamil

இலங்கையில், இனப்பிரச்சினை தீர்வுக்காக அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பொழுது பல அரசியல் தலைவர்களும் உரையாற்றினார்கள். அது தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், இனப்பிரச்சினை தீர்வுக்காக அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பொழுது பல அரசியல் தலைவர்களும் உரையாற்றினார்கள். அது தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now