ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதில் இலங்கை தொடர்பான பேச்சுக்கள்; மற்றும் வடமாகாண சபை ஏற்கனவே 20வது திருத்தச்சட்டத்தினை நிராகரித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண சபை இப்போது அதனை ஏற்றுக்கொண்டமை தொடர்பில் த.தே. கூட்டமைப்பிற்குள் இது தொடர்பிலான பல்வேறு கருத்தாடல்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.