Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பேரணி

mathivanan

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13வது அரசியலமைப்பு திருத்தத்தினை நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்கள் பேரணி ஒன்றை நாடாத்தியுள்ளது. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையும், சுயநிர்ணயத்தையும் அங்கீகரிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Share this with family and friends

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13வது அரசியலமைப்பு திருத்தத்தினை நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்கள் பேரணி ஒன்றை நாடாத்தியுள்ளது. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையும், சுயநிர்ணயத்தையும் அங்கீகரிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now