SKIP TO MAIN CONTENT

அதிபருக்கு எதிராக வடக்கில் போராட்டம் !

SBS Tamil
Source: SBS Tamil

இலங்கை அதிபர் சிறிசேன நேற்று வடபகுதிக்கு பயணம் மேற்கொண்டார். நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி யாழில் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் இடம்பெற்றது. உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இப்போராட்டம் செய்தவர்களுடன் வீதியில் காரை நிறுத்தி பேசினார். இது குறித்து எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் முன்வைக்கும் விவரணம் இது.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை அதிபர் சிறிசேன நேற்று வடபகுதிக்கு பயணம் மேற்கொண்டார். நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி யாழில் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் இடம்பெற்றது. உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இப்போராட்டம் செய்தவர்களுடன் வீதியில் காரை நிறுத்தி பேசினார். இது குறித்து எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் முன்வைக்கும் விவரணம் இது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now