SKIP TO MAIN CONTENT

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் முஸ்லிம் கட்சித் தலைவர்களிடையே கலந்துரையாடல்

Focus : SriLanka
Source: Mathivanan

தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான நிரந்தர தீர்வை பெறுவதற்கு முன்பாக இடைக்கால ஏற்பாடாகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஏற்பாடாக உருவாக்கப்பட்ட 13வது அரசியலமைப்பு திருத்தம் அதற்கு பின்னரான 16வது திருத்தத்தினை அமுல்ப்படுத்த கோரும் நோக்கில் தமிழ் முஸ்லிம் கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடலொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான நிரந்தர தீர்வை பெறுவதற்கு முன்பாக இடைக்கால ஏற்பாடாகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஏற்பாடாக உருவாக்கப்பட்ட 13வது அரசியலமைப்பு திருத்தம் அதற்கு பின்னரான 16வது திருத்தத்தினை அமுல்ப்படுத்த கோரும் நோக்கில் தமிழ் முஸ்லிம் கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடலொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now