இலங்கையில், 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தமிழ் தலைவர்களின் கருத்துகள்; அத்துடன் இலங்கை அதிபருக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை குறைத்த 19வது திருத்தச்சட்டத்தை நீக்க அரசு முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அது குறித்த அரசியல் கட்சிகள் பலவற்றின் கண்டனங்களையும் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share




