SKIP TO MAIN CONTENT

முஸ்லிம் தலைவர்களின் கைதும் புர்கா தடையும்

Focus  : SriLanka
Source: Mathivanan

அசாத் சாலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், முஸ்லிம்களின் புர்கா ஆடைக்கு தடை குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் அத்தடைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறான விடயங்கள் அரசு மீது முஸ்லிம் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

அசாத் சாலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், முஸ்லிம்களின் புர்கா ஆடைக்கு தடை குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் அத்தடைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறான விடயங்கள் அரசு மீது முஸ்லிம் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now