செய்தி அறிக்கையிடலை அடிப்படையாகக் கொண்டு ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பதற்கும் அபராதம் விதிப்பதற்கும் ஊடக நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்வதற்குமான சட்டங்களைக் கொண்டு வர மீண்டும் இலங்கை அரசு முயற்சிக்கிறது. ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு என்ற பெயரில் இதற்கான புதிய சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது. இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





