SKIP TO MAIN CONTENT

இலங்கையில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு - போராட்டங்களும் மக்களின் பாதிப்புக்களும்

Protests in Sri Lanka
Protests in Sri Lanka

இலங்கையில் பல்வேறு துறைகளையும் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தமது பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.


Published

Source: SBS



Skip to podcast episode content

இலங்கையில் பல்வேறு துறைகளையும் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தமது பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.


ஏற்கனவே பல்வேறு பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இவ்வாறான பணிப்புறக்கணிப்பு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு சாதகமாக பதிலளிக்காத ஓர் நிலையில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் மேலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now