இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளார். நாட்டின் நிறைவேற்று அதிகார அதிபராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்ச நாளை காலை அனுராதபுரத்தில் பதவி ஏற்கிறார். அது தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.