SKIP TO MAIN CONTENT

இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட குடியேற்றங்கள்

Sri Lanka military forces
Sri Lanka military forces Source: Mathivaanan

இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக தமிழ்க் கட்சிகள் அரசு மீது குற்றம் சாட்டுகின்றன.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக தமிழ்க் கட்சிகள் அரசு மீது குற்றம் சாட்டுகின்றன.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now