இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை தற்போது பெற்றுக்கொண்டுள்ளது. இது தொடர் மூன்று நாட்கள் விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. மிகக்காரசாரமான விவாதங்களாக இவை காணப்படுகின்றன.
பொருளாதார நெருக்கடியின் மத்தியில் வடக்கு கிழக்கில் அரசின் நடவடிக்கைகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் விமர்சித்துள்ளார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





