SKIP TO MAIN CONTENT

சர்ச்சைக்குரிய சீனக் கப்பலின் இலங்கை வருகை

China's research and survey vessel, the Yuan Wang 5, arrives at Hambantota port. Credit: AFP Photo
China's research and survey vessel, the Yuan Wang 5, arrives at Hambantota port. Credit: AFP Photo Credit: AFP Photo

சீனா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கிடையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய யுவான் வாங் 05 என்கின்ற தொலைதூர ஏவுகணைகள், செயற்கைகோள் கண்காணிப்பு மற்றும் அறிவியல் ஆய்வுக் கப்பல் இலங்கை சென்றுள்ளது.


Published

Updated

Source: SBS



Skip to podcast episode content

சீனா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கிடையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய யுவான் வாங் 05 என்கின்ற தொலைதூர ஏவுகணைகள், செயற்கைகோள் கண்காணிப்பு மற்றும் அறிவியல் ஆய்வுக் கப்பல் இலங்கை சென்றுள்ளது.


பாதுகாப்பு தொடர்பில் இந்தியா வெளியிட்ட கவலை காரணமாக சில நாட்கள் தாமதமாக வந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள குறித்த கப்பல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now