SKIP TO MAIN CONTENT

இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை!

UNHRC_SL (1).jpg
Credit: Mathivanan

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் புதிய பிரேரணையின் இறுதி வடிவ வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 06 ந் திகதி இப்பிரேணை தொடர்பிலான விவாதத்தினை தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த புதிய வரைபு குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் புதிய பிரேரணையின் இறுதி வடிவ வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 06 ந் திகதி இப்பிரேணை தொடர்பிலான விவாதத்தினை தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த புதிய வரைபு குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now