இலங்கையில் இன ஒற்றுமை, சகோதரத்துவத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத்த முடியாது என ஐ.நாவில் அதிபர் சிறிசேன உரையாற்றியமை மற்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அரசியலமைப்பு திருத்தம் பற்றிய செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.