SKIP TO MAIN CONTENT

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைதும் அதன் எதிரொலிப்பும்

Gajendrakumar Ponnambalam, Sri Lankan Member of Parliament
Gajendrakumar Ponnambalam, Sri Lankan Member of Parliament

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கைது குறித்து விரிவான உரை ஒன்றை நாடாளுமன்ற அமர்வில் வழங்கியிருந்தார். இதன்போது தமிழ் தரப்பிற்கும் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கைது குறித்து விரிவான உரை ஒன்றை நாடாளுமன்ற அமர்வில் வழங்கியிருந்தார். இதன்போது தமிழ் தரப்பிற்கும் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now