உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அறிவித்துள்ளார். இது தொடர்பில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு அரச துறையினரும் கொழும்பில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மற்றும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள IMFஇன் இரண்டாம் கட்ட நிதியுதவி.
இவை குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





