இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மீண்டும் பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.