SKIP TO MAIN CONTENT

மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்குத் தடை - நீதிமன்றங்கள் அறிவிப்பு

Focus : Sri Lanka
Source: Mathivanan

போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பல காவல்துறை நிலையங்கள் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன. அத்தோடு பல்வேறு அரசியல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு தடையுத்தரவும் பெறப்பட்டுள்ளது. ஒரு சில நீதிமன்றங்கள் காவல்துறையின் வேண்டுகோளை நிராகரித்துள்ளன.

Published

Source: SBS

Skip to podcast episode content

போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பல காவல்துறை நிலையங்கள் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன. அத்தோடு பல்வேறு அரசியல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு தடையுத்தரவும் பெறப்பட்டுள்ளது. ஒரு சில நீதிமன்றங்கள் காவல்துறையின் வேண்டுகோளை நிராகரித்துள்ளன.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now