ஐ.நா பாதுகாப்பில் கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்த மியான்மர் அகதிகளை நாட்டைவிட்டு வெளியேறக் கோரி பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிலர் மேற்கொண்ட நடவடிக்கை கடும் கண்டணத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது குறித்த செய்தி விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்