SKIP TO MAIN CONTENT

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் அதி.வண.இராயப்பு ஜோசப் ஆண்டகை

Bishop Rayappu Joseph
Bishop Rayappu Joseph Source: Mathivaanan

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் அதி.வண.இராயப்பு ஜோசப் ஆண்டகை நேற்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.


Published

Source: SBS



Skip to podcast episode content

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் அதி.வண.இராயப்பு ஜோசப் ஆண்டகை நேற்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.


தமிழ் மக்களுக்காகப் பல்வேறு வழியிலும் குரல்கொடுத்து வந்த ஆயரின் இழப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை வெளியிட்டுள்ளார்கள்.  இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now