இஸ்ரேல் - பாலஸ்தீன யுத்தம் தொடரும் நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் நான் எப்போதும் பாலஸ்தீன மக்கள் பக்கமே, போர் என்பது தீர்வு அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச. மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் விவகாரத்திற்கு உடனடி தீர்வுக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு வழங்கியுள்ள போதிலும், அங்கு சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து இடம்பெறுவதாக பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு அதனால் தொடர்கிறது போராட்டம் மற்றும் அடுத்த வருட ஆரம்பத்தில் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு. இந்த செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





