SKIP TO MAIN CONTENT

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் பாதிப்புகள்

Focus SriLanka
Credit: Mathivanan

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்து வருகிறது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் kமலையகப் பகுதிகளில் இதன் தாக்கம் பெரியளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் இது பாரிய பிரச்சினையாக தோற்றம் பெறலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்து வருகிறது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் kமலையகப் பகுதிகளில் இதன் தாக்கம் பெரியளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் இது பாரிய பிரச்சினையாக தோற்றம் பெறலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now