எல்லை தாண்டி மீன்பிடிக்கப்படுவதால் முல்லைத்தீவு மீனவர்கள் பாதிப்பு!!

Source: Supplied
அண்மை புரெவிப் புயலால் கடற்றொழிலில் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 15ம் திகதி முதல் தொடர்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முல்லைத்தீவு மீனவர்கள் அறிவித்துள்ளார்கள். இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share