SKIP TO MAIN CONTENT

இலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

SL Report.jpg

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய தூதுவர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார்; காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தினரின் போராட்டம் 07 ஆண்டுகளை கடந்து தொடர்கிறது; எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் செயற்பாடுகளை கண்டித்து யாழ். இந்திய தூதரகம் முன்பாக போராட்டம்; தமிழக மீனவர்களின் போராட்டம் காரணமாக கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாது போன இந்திய பக்தர்கள். இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Source: SBS

Skip to podcast episode content

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now