SKIP TO MAIN CONTENT

காணாமல் போனோர் யாழ். பிராந்திய அலுவலகம் திறப்பு

OMP
Source: Public Domain

ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட OMP எனப்படும் காணாமல்ப்போனோர் அலுவலகத்தின் பிராந்திய அலுவலகம் பல்வேறு தரப்பின் எதிர்ப்புக்களையும் மீறி யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட OMP எனப்படும் காணாமல்ப்போனோர் அலுவலகத்தின் பிராந்திய அலுவலகம் பல்வேறு தரப்பின் எதிர்ப்புக்களையும் மீறி யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now