இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததன் மூலமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை இன்றும் தொடர்ந்துகொண்டுள்ளது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.