இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வந்து இந்த ஆண்டுடன் 200 வருடங்களாகிறது. இதனை முன்னிட்டு இலங்கை மற்றும் இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்ற 'நாம்' 200 நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. அத்தோடு,வரவு செலவுத்திட்டத்தில் ஊதிய அதிகரிப்பை வலியுறுத்தி பல்வேறு துறை பணியாளர்களும் போராட்டம் மற்றும் மலையகப்பகுதிகளில் சிறுவர் போசாக்கின்மை தொடர்பில் பிழையான தரவு வழங்குவதாக குற்றச்சாட்டு. இந்த செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





