SKIP TO MAIN CONTENT

இலங்கையில் கடந்து சென்ற நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

24 (1).jpg

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. காவல்துறையினரின் விசாரணையின் போது தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் யாழ். இளைஞருக்கு நீதி கோரி பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றார்கள். மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதமை போன்ற முக்கிய செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. காவல்துறையினரின் விசாரணையின் போது தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் யாழ். இளைஞருக்கு நீதி கோரி பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றார்கள். மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதமை போன்ற முக்கிய செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now