SKIP TO MAIN CONTENT

இலங்கையில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு

15.09_02.jpeg

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்புக்களை செயற்படுத்தியிருப்பது தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. மற்றும் முல்லைத்தீவில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து மனித எச்சங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றது மற்றும் வடக்கில் மக்கள் மீளக்குடியேறிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்புக்களை செயற்படுத்தியிருப்பது தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. மற்றும் முல்லைத்தீவில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து மனித எச்சங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றது மற்றும் வடக்கில் மக்கள் மீளக்குடியேறிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now