பயங்கரவாத தடைச் சட்ட மூலத்திற்கு மாற்றீடாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அவசியமற்றது என்பதை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நேற்று (வியாழன்) ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வரும் முயற்சி, உடனே கைவிடப்பட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





