SKIP TO MAIN CONTENT

இலங்கையில் எளிமையான முறையில் தீபாவளி கொண்டாட்டங்கள்

Lamp
Credit: Wikimedia

மிகப்பெரியதோர் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்துள்ள ஒரு நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதி மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்றைய தீபாவளி பண்டிகையை எளிமையான முறையில் கொண்டாடி வருகின்றார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

மிகப்பெரியதோர் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்துள்ள ஒரு நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதி மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்றைய தீபாவளி பண்டிகையை எளிமையான முறையில் கொண்டாடி வருகின்றார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now