SKIP TO MAIN CONTENT

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதிக்கு எதிராக போர் குற்றச்சாட்டுகள்

Focus:SriLanka
Focus:SriLanka Source: Focus:SriLanka

இலங்கையின் முன்னாள் ,ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் பிறேசிலிருந்து தப்பி ஓடியுள்ளதான குற்றச்சாட்டும் இதுதொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான கடந்த 30ம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கவனஈர்ப்பு போராட்டங்கள் ஆகியவைகளை தொகுத்து விவரணமாக தருகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் முன்னாள் ,ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் பிறேசிலிருந்து தப்பி ஓடியுள்ளதான குற்றச்சாட்டும் இதுதொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான கடந்த 30ம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கவனஈர்ப்பு போராட்டங்கள் ஆகியவைகளை தொகுத்து விவரணமாக தருகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now