SKIP TO MAIN CONTENT

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மீதான தாக்குதலும் எழுந்துள்ள கண்டனங்களும்

05.06_01.jpg
Credit: Supplied- Mathivanan

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது புலனாய்வுத்துறை உறுப்பினர் என கூறப்படும் நபர் தாக்குதல் நடத்தியமைக்கு தமிழ் தரப்பிலிருந்து பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் காவல்துறை விளக்கமளித்துள்ள போதும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அதை நிராகரித்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது புலனாய்வுத்துறை உறுப்பினர் என கூறப்படும் நபர் தாக்குதல் நடத்தியமைக்கு தமிழ் தரப்பிலிருந்து பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் காவல்துறை விளக்கமளித்துள்ள போதும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அதை நிராகரித்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now