தமிழகத்தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை கோரப்பட்டுள்ளது
TN Source: TN
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை கோரி தொடரப்பட்ட வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தேர்தல் முடிவை வெளியிடத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பிற்பகலில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கின்றனர்.தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
Share



