SKIP TO MAIN CONTENT

முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டு பயணம் சாதித்தது என்ன?

Focus : TamilNadu
Source: SBS Tamil

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பியுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் முதலமைச்சர் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள திட்டமிடுவதன் உண்மையான பின்னணி என்னவென்று என்று எதிர் காட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பியுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் முதலமைச்சர் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள திட்டமிடுவதன் உண்மையான பின்னணி என்னவென்று என்று எதிர் காட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now