தமிழக அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் கமலஹாசன். கடந்த சில மாதங்களாகவே மறைமுகமா தனது அரசியல் எண்ணத்தை தெரிவித்து வந்த நடிகர் கமலஹாசன் தான் அரசியல் கட்சி தொடங்க போவது உறுதி என்று தெரிவித்துள்ளார். தனது பிறந்து நாளை நேற்று கொண்டாடிய நடிகர் கமலஹாசன், பிறந்த நாள் கொண்டாட விழாவில் மையம் விசில் என்ற செயலியை (APP ) அறிமுகப்படுத்தினார். கூடிய விரைவில் தான் விரைவில் கட்சி தொடங்குவது உறுதி என்று தெரிவித்தார் கமலஹாசன். மேலும் தான் கட்சி தொடங்க ரசிகர்கள் பணம் தருவார்கள் என்று தெரிவித்தார் கமலஹாசன். அரசியலில் விஸ்வரூபம் எடுக்க நடிகர் கமலஹாசன் முயற்சி செய்து வந்தாலும், அவருக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. கமலின் அரசியல் பிரவேசம் குறித்து ஒரு பார்வை.